Monday, May 24, 2010

Puthupithu

பேசி பேசி என்னை
புதுப்பி
த்தவள்
இன்று

பேச மறுத்து
புது "பித்து"
பிடித்து ஆலயவைக்கிறாள்!!!
......rasa